எங்களைப் பற்றி

1978 அரசியலமைப்புச் சட்டத்தின் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தில் XVII ஆ சட்டத்திற்கமைய அமைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கு ஒத்ததாக வடமேல் மாகாண சபையையும் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தினதும் 1987 ஆம் ஆண்டு இலக்கம் 42 கான மாகாண சபைச் சட்டத்தினதும் 1990 ஆம் ஆண்டு இலக்கம் 28 கான மாகாண சபை திருத்தச் சட்டத்தின் சட்டத்திட்டங்களுக்கமைய கௌரவ ஆளுநரது பதவியும், அதன் அதிகாரத்தினையும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதற்காக சூழலினை / வசதியினை ஏற்பாடு செய்வதற்கு ஆளுநரது செயலாளரினரும் பணியாட்களும் உருவாகியுள்ளனர்.