எங்களது அலுவல்கள்

 

மாகாண சபையில் பிரதான .நிறைவேற்று அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தல்.

மாகாண அரச சேவைக் உரிய அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தல்

மாகாண சபை நிதியத்தின் நிதி நிருவாகத்திற்குரிய அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தல்

மாகாண சபைக்குரிய கட்டளைச் சட்டத்தினை அமைப்பதற்கு விடயத்திற்குரிய நிதியத்தின் நிதி நிருவாகத்திற்குரிய நிறைவேற்று அதிகாரத்தினை நடைமுறைப்படுத்தல்