வடமேல் மாகாண கொடி

வடமேல் மாகாண கொடி

சிங்கள அரசாட்சியின் போது இலங்கையினை பன்னரெண்டு பிரதேசங்களாக பிரித்து நிருவகிக்கப்பட்டுள்ளதுடன் அந்தந்த பிரதேசங்களுக்கு பன்னிரெண்டு கொடிகளும் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி வடமேல் மாகாண கொடியினால் குறிப்பிடப்படுவது,

பின்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கும் சிங்கத்தினால்

ஹத் கோரளையின் உண்மையான பெருமை அமைந்துள்ளது தேசிய உரிமை என்றும் அதனை நன்கு புரிந்துக் கொண்டால் மாத்திரமே அதனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அதனை பாதுகாக்கும் அளவிற்கு சமூகத்தின் எதிர்காலம் உறுதி செய்துக் கொள்ள முடியும் என்ற செய்தியினை பெற்றுக் கொடுக்கின்றது.

பின்னணியில் உள்ள வெள்ளை நிறத்தினால்

பரிசுத்தத்தை, சமாதானத்தின் சமநிலையை வெளிக்காட்டுகின்றது.

சிங்கத்தின் சிவப்பு வர்ணம்​​

ஹெல ஜாதிய குறிப்பிடுகின்றது

சூரியனும் சந்திரனும்

என்றும் நிலையானது என்பதனை குறிப்பிடுகின்றது.